Leave  Ur comment:

​​​​

Total Visitors






 

   Like Us









​​ Copyright  @ Illanthalir.com

​Anchovy dry fish fry -நெத்திலி








தேவையானவை:

நெத்திலி - அரை கிலோ

மிளகாய்த்தூள்-3 டீஸ்பூன்

தனியாதூள்-3டீஸ்பூன்

மஞ்சள்தூள்-அரை டீஸ்பூன்

எண்ணெய், உப்பு- தேவையான அளவு

இஞ்சி பூண்டு விழுது


 செய்முறை :

சுத்தம் செய்த நெத்திலி மீனை பாத்திரத்தில் போட்டு அதனுடன் மிளகாய்த்தூள் தனியாத்தூள் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது  மஞ்சள்தூள் தேவைப்பட்டால் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலநது நன்கு பிசறி விடவேண்டும். சிறிது நேரம் கழித்து கடாயில் என்ணெய் விட்டு  நெத்திலி போட்டு மொறுமொறு வென வறுத்தெடுக்கவும்

 

OUR LINKS

.  





LATEST NOVELS .VISIT    WWW.ILLANTHALR.BLOGSPOT.COM


OUR SHOPPY SPL











RECENT UPDATE








​​


​    @Shri online shopping

  

















OUR POPULAR LINKS






Blazing titles