Leave  Ur comment:

​​​​

Total Visitors






 

   Like Us









​​ Copyright  @ Illanthalir.com


Fish gravy-மீன் குழம்பு 




  • சுத்தம் செய்த மீன் -அரைக்கிலோ

  • மிளகாள்தூள் - 3 தேக்கரண்டி

  • தனியாத்தூள் -1 தேக்கரண்டி

  • தேங்காய் -அரை மூடி

  • சின்ன வெங்காயம்-5

  •  சீரகம் அரைத் தேக்கரண்டி

  • கடுகுஅரைத் தேக்கரண்டி

  • கறிவேப்பிலை ஒரு கொத்து

  • எண்ணெய் - 4 தேக்கரண்டி

  • புளி - ஒரு எலுமிச்சைம்பழம் அளவு

  •  உப்பு, மஞ்சள்  -தேவையான அளவு


  • தேங்காயைத் தனியே நன்றாக அரைக்கவும். சின்ன வெங்காயத்தையும், சீரகத்தையும் சேர்த்து அரைக்கவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். 

  • எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வெங்காயம், கருவேப்பிலையை போடவும். வெங்காயம் சிவந்து வந்ததும் புளி கரைத்த நீரை ஊற்றி உப்பு, மசாலா ( தனியா, மிளகாய்) தூள்களைச் சேர்க்கவும். தேங்காய், அரைத்த வெங்காயம், சீரகத்தையும் சேர்க்கவும். மீன் துண்டுகளைப் போட்டு மூடி வேகவிடவும். குழம்பு கெட்டியாகி எண்ணெய் மிதந்ததும் இறக்கவும்.

  • . பெரிய வெங்காயம் போடுவதானால் எண்ணெயில் வதக்கி அரைத்து போடவும்.

  • எல்லாவிதக் கடல், ஆற்று மீன்களையும் இந்த மாதிரிக் குழம்பு செய்யலாம். 

  • மீன் குழம்பை அதிகம் கிண்டி விடலாகாது. மீன் கரைந்து குழம்பெல்லாம் முள்ளாகிவிடும்.

  • சாதாரணக் குழம்பு மசாலாத் தூளையே (பருப்பு போடாதது) மீன் குழம்புக்கும் பயன்படுத்தலாம். 

  

















RECENT UPDATE








​​


​    @Shri online shopping

OUR POPULAR LINKS






OUR SHOPPY SPL











Blazing titles




OUR LINKS

.  





LATEST NOVELS .VISIT    WWW.ILLANTHALR.BLOGSPOT.COM