RECENT UPDATE








​​


​    @Shri online shopping

 

   Like Us









​​ Copyright  @ Illanthalir.com

Gayathri Mantra (காயத்ரி மந்திரம்):


​​காலையில் சூரியன் விடியும் நேரமோ அல்லது மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் நேரமோ தான் காயத்ரி மந்திரத்தை ஓதுவதற்கான சிறந்த நேரமாகும். இந்நேரத்தில் காயத்ரி மந்திரத்தை ஓதினால், நம் மனதிற்கு புத்துணர்ச்சி அளித்து, அதனை உயர்ந்த மற்றும் ஆற்றல் மிக்க நிலையில் பராமரித்திடும். 


ஓம் பூர் புவஹ ஸ்வஹ 
தத்ஸவிதுர்வரேண்யம் 
பர்கோ தேவஸ்ய தீமஹி 
தியோ யோநஹ ப்ரசோதயாத் 

பொருளின் சுருக்கம்: வழிபடத்தக்க சூரியனின் ஆன்மிக உணர்ச்சிகளின் மூலம் படரும் தெய்வீகமான ஒளியின் மீது நாம் தியானம் செய்வோம்; அது நம் உள்ளுணர்வை தட்டி எழுப்பும்.



OUR POPULAR LINKS






OUR SHOPPY SPL











Blazing titles




OUR LINKS

.  





LATEST NOVELS .VISIT    WWW.ILLANTHALR.BLOGSPOT.COM


  

















Leave  Ur comment:

​​​​

Total Visitors