RECENT UPDATE








​​


​    @Shri online shopping

 

   Like Us









​​​​

Total Visitors






​​ Copyright  @ Illanthalir.com

  

















Leave  Ur comment:

OUR LINKS

.  





LATEST NOVELS .VISIT    WWW.ILLANTHALR.BLOGSPOT.COM


OUR SHOPPY SPL











கருவாடு குழம்பு 

மிளகாய்-4
புளி -சிறிதளவு
சுத்தபடுத்திய கருவாடு-தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு
கடுகு -தேவையான அளவு
மசாலா பாக்கெட் -1
எண்ணெய் -தேவையான அளவு
பூண்டு-6 பல்   
முருங்கைகாய்
கத்திரிக்காய் -2
உருளைகிழங்கு -2
சிறிய வெங்காயம்-சிறிதளவவு

தேங்காய்-தேவையான அளவு


ஒரு பாத்திரத்தில் மசாலாவை போட்டு நன்கு கலக்கி அடுப்பில் வைத்து விடவேண்டும்.குழம்பு கொதிக்கும் நேரத்தில் மிளகாய் பூண்டு முருங்கைகாய் கத்திரிக்காய் உருளைகிழங்கு போன்றவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி போட வேண்டும்
 
சிறிது நேரத்திற்கு பின்பு கருவாடு போட்டுவிடவேண்டும்.அதனை கிளறி விட கூடாது
 

பின்னர் சிறிதளவு தேங்காய் சிறிய வெங்காயம் சீரகம் போன்றவற்றை வைத்து அரைத்து கொள்ள வேண்டும்,அந்த தண்ணீரில் புளியினை கரைய வைத்து கருவாடு வாசனை வருகின்ற போது புளி கரைசலை ஊற்றி  உப்பு சேர்த்து இறக்க வேண்டும்  

OUR POPULAR LINKS






Blazing titles