Leave  Ur comment:

​​​​

Total Visitors






 

   Like Us









​​ Copyright  @ Illanthalir.com

Mango-vennila icecream-மாம்பழ வெண்ணிலா ஐஸ்கிரீம்






Ingredients

  • பெரிய மாம்பழம் - 2

  • பால் - 1 கோப்பை

  • வெண்ணிலா ஐஸ்கிரீம் - 1 கோப்பை

  • ஜெல்லி -2 தேக்கரண்டி​


Method

  • பாலை சுண்டக் காய்ச்சி குளிர வைக்கவும்.

  • மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  • அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும்.

  • குளிரவைத்த பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்துக் கலந்து, அதனையும் மாம்பழச் சாறுடன் சேர்க்கவும்.

  • பால் கலந்த மாம்பழச்சாற்றை குளிர்சாதனப் பெட்டியில் சுமார் 2 மணி நேரம் வைத்து குளிர வைக்கவும்.

  • பின்னர் வெளியே எடுத்து வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து பரிமாறவும்.


OUR SHOPPY SPL











OUR POPULAR LINKS






RECENT UPDATE








​​


​    @Shri online shopping

  

















Blazing titles




OUR LINKS

.  





LATEST NOVELS .VISIT    WWW.ILLANTHALR.BLOGSPOT.COM