​​ Copyright  @ Illanthalir.com

  

















Leave  Ur comment:

OUR LINKS

.  





LATEST NOVELS .VISIT    WWW.ILLANTHALR.BLOGSPOT.COM


​​​​

Total Visitors






OUR SHOPPY SPL











 

   Like Us









OUR POPULAR LINKS






Blazing titles




Cauliflower mutter gravy-காலி ஃப்ளவர் -பச்சை பட்டாணி கிரேவி  






















தேவையான பொருட்கள் : 
காலி ஃப்ளவர் 

பச்சை பட்டாணி 
மிளகாய்தூள் 
தனியா தூள் 
மிளகு தூள் 
இஞ்சி பூண்டு விழுது

தக்காளி 
மஞ்சள் தூள் 
வெங்காயம் 
உப்பு 
எண்ணெய் 

செய்முறை : 
* வெந்நீரில் உப்பு போட்டு அதில் காலி ஃப்ளவரை போட்டு வைக்கவும். 
* வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். 
* காடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, வெங்காயம்,தக்காளி  போட்டு வதக்க வேண்டும். 
* வெங்காயம் ,தக்காளி  சிறிது வதங்கிய உடன் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 
* அடுத்து காலி ஃப்ளவர் ,பச்சை பட்டாணி போட்டு வதக்கவும். 
* பின்னர் அதில் தனியாதூள், மஞ்சள் தூள், தனியா தூள், மிளகு தூள் போட்டு நன்கு கிளரவும். 
* பின் அதில் தேவையான அளவு உப்பு சிறிது தண்ணீர் சேர்க்கவும். 
* கொத்தமல்லி தழை சேர்த்து கிளறவும். 
* காலி ஃப்ளவர்,பச்சை பட்டாணி  வெந்தவுடன் சிறிது கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

RECENT UPDATE








​​


​    @Shri online shopping