OUR POPULAR LINKS






RECENT UPDATE








​​


​    @Shri online shopping

Leave  Ur comment:

  

















​​ Copyright  @ Illanthalir.com

OUR LINKS

.  





LATEST NOVELS .VISIT    WWW.ILLANTHALR.BLOGSPOT.COM


Blazing titles




OUR SHOPPY SPL











​​​​

Total Visitors






 

   Like Us









Banana icecream-வாழைப்பழ ஐஸ்கிரீம்





Ingredients


  • பால் - 1/3 கோப்பை

  • முட்டை - 2

  • கிரீம் - 1 கோப்பை  

  • சர்க்கரை - 1/2 கோப்பை

  • பழுத்த வாழைப்பழங்கள் - 1 கோப்பை மசித்தது

  • வெண்ணிலா எஸ்ஸென்ஸ் - 1 தேக்கரண்டி

  • எலுமிச்சை சாறு- 2 தேக்கரண்டி

  • உப்பு - 1/4 தேக்கரண்டி

Method

  • முதலில் மஞ்சள் கரு  மற்றும் வெள்ளைக்கருவை பிரித்துக்கொள்ளவும்.

  • சூடான தண்ணீரின் மீது ஒரு பாத்திரத்தை வைத்து அதில் முட்டை மஞ்சள்கரு, சர்க்கரை இரண்டையும் சேர்த்து சற்றே கெட்டியாக மஞ்சள் நிறமாகும் வரை அடிக்கவும்.

  • அதில் பால், உப்பு, வாழைப்பழ மசியல், எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதனை குளிர்ப்படுத்தவும்.

  • இதில் முட்டை வெள்ளைக்கரு, வெண்ணிலா எஸ்ஸென்ஸ், மற்றும் கிரீம் சேர்த்து கலக்கவும்.

  • இதனை ஐஸ்கிரீம் கோப்பைகளில் ஊற்றி குளிர்பதனப்பெட்டியின் உறையும் அறைகளில் வைத்து அடுத்த நாள் எடுத்து உண்ணலாம்.