OUR LINKS

.  





LATEST NOVELS .VISIT    WWW.ILLANTHALR.BLOGSPOT.COM


 

   Like Us









​​

​​​​

Total Visitors






​​ Copyright  @ Illanthalir.com

RECENT UPDATE








​​


​    @Shri online shopping

  

















Leave  Ur comment:

OUR POPULAR LINKS






Blazing titles




OUR SHOPPY SPL











Pista icecream-பிஸ்தா ஐஸ்கிரீம்






​​















Ingredients

  • பால் - 3 கப், 

  • சர்க்கரை - முக்கால் கப், 

  • கார்ன்ஃப்ளார் - 5 ஸ்பூன்,

  • வெனிலா எசன்ஸ் - கால் ஸ்பூன், 

  • யெல்லோ + க்ரீன் கலர் - ஒரு சிட்டிகை, 

  • க்ரீம் - ஒரு கப்

  • பிஸ்தா பருப்பு - 2 ஸ்பூன்.


Method

  • பிஸ்தா பருப்பை பொடியாக உடைத்துக் கொள்ளவும்.

  • ஒரு கனமான பாத்திரத்தில்பாலை ஊற்றி, காய்ச்சவும்.

  • 5 நிமிடம் கழித்து கார்ன்ஃப்ளாரை சிறிதளவு தண்ணீரில் கரைத்து
    கொதிக்கும் பாலில் சேர்த்து, கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.

  • சர்க்கரையையும் சேர்த்துகரையும் வரை கொதிக்கவிட்டு, அடுப்பில் வைத்து இறக்கி நன்றாக ஆறவிடவும்.

  • எசன்ஸும் கலரும் சேர்க்கவும். இந்தக் கலவையை, முட்டை அடிக்கும் கருவியால் நன்றாக அடித்து,க்ரீமை சேர்க்கவும்..

  • பிறகு இந்தக் கலவையை ஃப்ரீஸரில் வைக்கவும். ஒரு மணி நேரம்
    கழித்து, வெளியே எடுத்து மறுபடியும் ‘பீட்’ செய்யவும்.

  • உடைத்த பிஸ்தா பருப்புகளை சேர்க்கவும்.

  • ஐஸ் ட்ரேயில் கொட்டி, பிளாஸ்டிக் ஷீட்டால் நன்றாக மூடி, ஃப்ரீஸரில் வைக்கவும்.