OUR SHOPPY SPL











OUR POPULAR LINKS






Blazing titles




 

   Like Us









​​ Copyright  @ Illanthalir.com

  

















Leave  Ur comment:

​​​​

Total Visitors






OUR LINKS

.  





LATEST NOVELS .VISIT    WWW.ILLANTHALR.BLOGSPOT.COM


Rose carpat-ரோஜாப்பூ சர்பத்





Ingredients

  • பன்னீர் ரோஜா - 2 கப், 

  • சர்க்கரை - 2 கப், 

  • தண்ணீர் - 1 கப், 

  • சிவப்பு கலர் - சில துளிகள், 

  • சல்ஜா விதைகள் - 2 டீஸ்பூன், 

  • க்ரீம் - 1 கப், 

  • ஐஸ்க்ரீம் - 2 கப், 

  • பால் - 4 கப், 

  • ஐஸ்கட்டி - தேவைக்கு.

Method

  • சர்க்கரையையும் தண்ணீரையும் கலந்து கொதிக்க வைக்கவும்

  • கொதித்ததும், பாலைச் சேர்த்துக் கொதிக்க வைத்து கசடை வடிகட்டவும்.

  • பின் ரோஜாப்பூவைக் கலந்து மூடி வைக்கவும்.

  • சில மணி நேரம் கழித்து வடிகட்டி, க்ரீம் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். 

  • பின் பரிமாறும் முன், ஐஸ்கட்டி, ஐஸ்க்ரீம், சல்ஜா விதைகள் சேர்த்துப் பரிமாறவும்.


RECENT UPDATE








​​


​    @Shri online shopping