OUR LINKS

.  





LATEST NOVELS .VISIT    WWW.ILLANTHALR.BLOGSPOT.COM


Leave  Ur comment:

 

   Like Us









​​ Copyright  @ Illanthalir.com

​​​​

Total Visitors






OUR SHOPPY SPL











OUR POPULAR LINKS






  

















Blazing titles




RECENT UPDATE








​​


​    @Shri online shopping

​​Spritual-Navathiruppathi


நவ திருப்பதிகள் 


ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயமும், ஸ்ரீராமானுஜரும், பன்னிரு ஆழ்வார்களும் மஹாவிஷ்ணு, பல்வேறு திரு நாமங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் மழை புரிகின்ற திருத்தலங்களில் பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட வைணவர்களின் 108 திவ்ய தேசம் முக்கியமான தாகும். இவற்றில் பாண்டிய நாட்டில் அமைத்துள்ள திவ்ய தேசங்களில், தாமிரபரணி நதியின் இருபுறமாக அமைந்துள்ள 9 திருத்தலங்களே நவதிருப்பதிகள் ஆகும்.


நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ க்ஷேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி  

1.ஸ்ரீவைகுண்டம் (சூரியன்)


​அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயில், ஸ்ரீ வைகுண்டம் - 628601, தூத்துக்குடி மாவட்டம்.

+91 4630 256 476..Read more


2.திருவரகுணமங்கை (நத்தம்) (சந்திரன்)


அருள்மிகு விஜயாஸனர் (பரமபத நாதன்) திருக்கோயில்

நத்தம் (வரகுணமங்கை) - 628 601

தூத்துக்குடி மாவட்டம்...

+91 4630 256 476

3.திருக்கோளூர் (செவ்வாய்)

அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில் (நவதிருப்பதி) திருக்கோளூர் - 628 612

தூத்துக்குடி மாவட்டம்


4.திருப்புளியங்குடி (புதன்)


​அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில்,

திருப்புளியங்குடி - 628 621

தூத்துக்குடி மாவட்டம்


5.ஆழ்வார் திருநகரி (வியாழன்)


​அருள்மிகு ஆதிநாதன் கோயில் திருக்கோயில்

.ஆழ்வார் திருநகரி - 628 612

தூத்துக்குடி மாவட்டம்.


6.தென்திருப்பேரை (சுக்கிரன்)


அருள்மிக மகரநெடுங் குழைக்காதார் திருக்கோயில்,

தென்திருப்பேரை - 628 623 தூத்துக்குடி மாவட்டம்
+91 4639 272 233
















7.பெருங்குளம் (சனி)


அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில், பெருங்குளம் - 628 752 திருக்குளந்தை தூத்துக்குடி மாவட்டம்.
+91 4630 256 476


8..துரைவில்லி மங்கலம் என்னும் இரட்டை திருப்பதி(ராகு,கேது)


அருள்மிகு அரவிந்த லோசனர் திருக்கோயில்,

நவதிருப்பதி (இரட்டை திருப்பதி),

திருத்தொலைவில்லி மங்கலம் - 628 752

தூத்துக்குடி மாவட்டம்

+91 4639 273 607


அருள்மிகு ஸ்ரீ நிவாஸன் திருக்கோயில், நவதிருப்பதி (இரட்டை திருப்பதி), திருத்தொலைவில்லி மங்கலம்- 628 752 தூத்துக்குடி மாவட்டம்.

Navatirupathi in Brief